TNUSRB Police Constable தேர்வு தேதி 2022 – வெளியீடு!

0
TNUSRB Police Constable தேர்வு தேதி 2022
TNUSRB Police Constable தேர்வு தேதி 2022

TNUSRB Police Constable தேர்வு தேதி 2022 – வெளியீடு!

Tamil Nadu Uniformed Staff Recruitment Board (TNUSRB) தமிழ்நாடு சீருடை பணியாளர் ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது கிரேடு II போலீஸ் கான்ஸ்டபிள், கிரேடு II ஜெயில் வார்டர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பணியிடங்களுக்கான தேர்வு தேதியை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TNUSRB
பணியின் பெயர் கிரேடு II போலீஸ் கான்ஸ்டபிள், கிரேடு II ஜெயில் வார்டர் மற்றும் தீயணைப்பு வீரர்கள்
பணியிடங்கள் 3500+
தேர்வு தேதி 27.11.2022
Status Exam Date Released
TNUSRB Police Constable தேர்வு செயல் முறை:

TNUSRB தேர்வு மூன்று கட்டங்களாக நடத்தப்படும். அதாவது, எழுத்துத் தேர்வு (தமிழ் மொழித் தகுதித் தேர்வு + முதன்மைத் தேர்வு), உடல் திறன் தேர்வு மற்றும் சிறப்பு மதிப்பெண்கள். எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு மற்றும் என்சிசி, என்எஸ்எஸ், ஸ்ப்ராட்ஸ்/கேம்ஸ் சிறப்பு மதிப்பெண்கள் ஆகியவற்றில் பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தற்காலிகத் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும்.

TNUSRB PC தேர்வு தேதி:

எழுத்துத் தேர்வு (தமிழ் மொழித் தகுதித் தேர்வு + முதன்மைத் தேர்வு) ஆனது 27.11.2022 அன்று நடைபெற உள்ளது. தமிழ் மொழித் தகுதித் தேர்வில் 80 கேள்விகள் கேட்டகப்படும். முதன்மை எழுத்துத் தேர்வில் 70 கேள்விகள் கேட்டகப்படும். 160 நிமிடங்களில் மொத்தம் 150 கேள்விகள் கேட்டகப்படும். தமிழ் தகுதித் தேர்வு மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வுக்கான கேள்விகள் ஒரே வினா புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும்.

Download TNUSRB PC Exam Date 2022 Pdf

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!