4.5 C
New York
Wednesday, August 5, 2020
Home பாட திட்டம் Others TNFUSRC வனக்காவலர் தேர்வு மாதிரி & பாடத்திட்டம்

TNFUSRC வனக்காவலர் தேர்வு மாதிரி & பாடத்திட்டம்

TNFUSRC வனக்காவலர் தேர்வு மாதிரி & பாடத்திட்டம்

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் (TNFUSRC)564 வனக்காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 20.07.2019 முதல் 10.08.2019 வரை விண்ணப்பிக்கலாம்.

Download TNFUSRC வனக்காவலர் அறிவிப்பு 2019

TNFUSRC வனக்காவலர் தேர்வு மாதிரி & பாடத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வாளர்களுக்கு அவர்களின் தேர்வு தயாரிப்பிற்கு மிகவும் உதவியாக இருக்கும். தேர்வு மாதிரியின் குறிப்புகளை கொண்டு தேர்வாளர்கள் தேர்வு சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் பெறலாம்.

தேர்வு செயல்முறை: 

  • ஆன்லைன் தேர்வு
  • சான்றிதழ் சரிபார்ப்பு
  • உடல் தரநிலைகள் சரிபார்ப்பு
  • Endurance Test (இறுதி முடிவுக்கானத் தேர்வு)

TNFUSRC வனக்காவலர் தேர்வு மாதிரி

பாடதிட்டம் நேரம் மற்றும் கால
அளவு
அதிகபட்ச
மதிப்பெண்
தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச
மதிப்பெண்
BCs, BCMs, MBCs/DCs, SCs, SC(A)s and STs Others
பொது
அறிவு
10.00 A.M. to 1.00 P.M 3 Hours 100 30% 40%
  • வினாத்தாளில் கேட்கப்படும் கேள்வி பதில்கள் ஆங்கிலத்திலும் தமிழ் மொழியிலும் அமைக்கப்படும்.

Download TN Forest Watcher Exam Pattern Pdf

TNFUSRC வனக்காவலர் பாடத்திட்டம்

General science:
  • Physics- Nature of Universe‐General Scientific laws‐Inventions and discoveries‐National scientific laboratories‐Mechanics and properties of matter‐Physical quantities, standards and units‐Force, motion and energy‐Magnetism, electricity and electronics‐ Heat, light and sound
  • Chemistry‐Elements and Compounds‐Acids, bases and salts‐Fertilizers, pesticides, insecticides
  • Botany‐Main Concepts of life science‐Classification of living organism‐Nutrition and dietetics‐Respiration
  • Zoology‐Blood and blood circulation‐Reproductive system‐Environment, ecology, health and hygiene‐Human diseases, prevention and remedies‐Animals, plants and human life.
Current Events
  • History– Latest diary of events‐ national ‐National symbols‐Profile of States‐Eminent persons & places in news‐Sports & games‐Books & author‘s ‐Awards & honors‘‐India and its neighbors
  • Political Science‐Problems in conduct of public elections‐Political parties and political system in India‐Public awareness & General administration‐ Welfare oriented govt. schemes, their utility Geography‐Geographical landmarks‐
  • Economics – Current socio‐economic problems
    Science – Latest inventions on science & technology
Geography:

Earth and Universe‐Solar system‐Monsoon, rainfall, weather & climate‐Water resources ‐‐‐ rivers in India‐Soil, minerals & natural resources‐Forest & wildlife‐Agricultural pattern‐Transport & communication‐ Social geography – population‐density and distribution‐ Natural calamities – Disaster_Management.

History and culture of India and Tamil Nadu:

Indus valley civilization‐Guptas, Delhi Sultans, Mughals and Marathas‐Age of Vijayanagaram and the bahmanis‐South Indian history‐Culture and Heritage of Tamil people‐India since independence‐ Characteristics of Indian culture‐Unity in diversity – race, colour, language, custom‐India‐as secular state‐Growth of rationalist, Dravidian movement in TN‐Political parties and populist schemes.

Indian Polity

Constitution of India‐‐Preamble to the constitution‐ Salient features of constitution‐Union, state and territory‐ Citizenship‐rights amend duties‐ Fundamental rights‐Fundamental duties‐ Human rights charter‐ Union legislature – Parliament‐. State executive‐ State Legislature – assembly‐ Local government – panchayat raj – Tamil Nadu‐ Judiciary in India – Rule of law/Due process of law‐.Elections‐.Official language and Schedule‐VIII‐.Corruption in public life‐. Anti‐corruption measures –CVC, Lok adalats, Ombudsman, CAG‐ Right to information‐ Empowerment of women‐ Consumer protection forms

Indian Economy

Nature of Indian economy‐ Five‐year plan models‐an assessment‐Land reforms & agriculture‐Application of science in agriculture‐Industrial growth‐Rural welfare oriented programmers‐Social sector problems – population, education, health, employment, poverty‐Economic trends in Tamil Nadu.

Indian National Movement

National renaissance‐‐Emergence of national leaders‐Gandhi, Nehru, Tagore‐Different modes of agitations‐Role of Tamil Nadu in freedom struggle Rajaji, VOC, periyar, Bharathiar & others

Aptitude & Mental Ability Tests

Conversion of information to data‐Collection, compilation and presentation of data ‐ Tables, graphs, diagrams‐Parametric representation of data‐Analytical interpretation of data ‐Simplification‐Percentage‐Highest Common Factor(HCF)‐ Lowest Common Multiple (LCM)‐ Ratio and Proportion‐Simple interest‐Compound interest‐Area‐Volume‐Time and Work ‐ Logical Reasoning‐Puzzles‐Dice‐ Visual Reasoning‐ Alpha numeric Reasoning‐
Number Series.

TNFUSRC வனக்காவலர் பாடத்திட்டம் PDF

TNFUSRC Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை – ஆட்சியர் தகவல்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை - ஆட்சியர் தகவல் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட இருப்பதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டு உள்ளார். அதில் 2015...

சென்னை ஐஐடியில் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு

சென்னை ஐஐடியில் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு சென்னை ஐஐடியில் உள்ள இளங்கலை, டிப்ளமோ மற்றும் டிகிரி பாடப் பிரிவுகளுக்கான காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள்...

பாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020

பாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020 பாரதிதாசன் பல்கலைக்கழகம் Research Fellow பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இந்த...

SPIC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020

SPIC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020 SPIC நிறுவனத்தில் Clerk-cum-Field Investigator, Senior Assistant, & Superintendent பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான விண்ணப்பதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனால் விருப்பமுள்ளவர்கள் எங்கள்...