TNFUSRC வனக்காவலர் (Forest Watcher) அறிவிப்பு 2019 – 564 பணியிடங்கள்

0

TNFUSRC வனக்காவலர் (Forest Watcher) அறிவிப்பு 2019 – 564 பணியிடங்கள்

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் (TNFUSRC) – 564 வனக்காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 20.07.2019 முதல் 10.08.2019 வரை விண்ணப்பிக்கலாம்.

TNFUSRC Forest Watcher How To Apply Notice 2019

TNFUSRC FAQs (Technical) Online Registration Process

Download TNFUSRC Forest Watcher Apply Online Date 2019

TN Forest Watcher Apply Online Date Video

TNFUSRC வனக்காவலர் பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 564

பணியின் பெயர் : வனக்காவலர்

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01.07.2019 அன்று 21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். மேலும் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10 ம் வகுப்பு(S.S.L.C) முடித்திருக்க வேண்டும் அல்லது அதற்கு ஈடாக ஏதேனும் ஓர் கல்வித் தகுதியைப் பெற்றிருத்தல் வேண்டும்.

ஊதிய விவரம்: Rs. 16,600/- to Rs.52,400/-

தேர்வு செயல்முறை: 

  • ஆன்லைன் தேர்வு
  • சான்றிதழ் சரிபார்ப்பு
  • உடல் தரநிலைகள் சரிபார்ப்பு
  • Endurance Test (இறுதி முடிவுக்கானத் தேர்வு)

தேர்வு கட்டணம்: Rs.150/-

கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்

விண்ணப்ப முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://www.forests.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் 20.07.2019 முதல் 10.08.2019 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் : 

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி20.07.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி10.08.2019

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்
ஆன்லைன் விண்ணப்பம்கிளிக் செய்யவும்
அறிவிப்புபதிவிறக்கம்

To Read in English – Click here

To Follow  Channel –கிளிக் செய்யவும்

TNFUSRC Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!