TNTET PAPER 2 தேர்வுக்கு வீட்டிலிருந்தே ரெடியாகலாம் – சூப்பர் வாய்ப்பு இதோ!

0
TNTET PAPER 2 தேர்வுக்கு வீட்டிலிருந்தே ரெடியாகலாம் - சூப்பர் வாய்ப்பு இதோ!
TNTET PAPER 2 தேர்வுக்கு வீட்டிலிருந்தே ரெடியாகலாம் - சூப்பர் வாய்ப்பு இதோ!
TNTET PAPER 2 தேர்வுக்கு வீட்டிலிருந்தே ரெடியாகலாம் – சூப்பர் வாய்ப்பு இதோ!

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) மூலம் தமிழ்நாட்டின் அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் தகுதி மற்றும் திறமை வாய்ந்த ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். விரைவில் TET தேர்வுகள் நடக்க உள்ளது. இதனால் தேர்வுகளுக்கு அதிகமானோர் தயாராகி வருகின்றனர். இத்தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Exams Daily வலைத்தளம் ஆனது தொடர்ந்து ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

பயிற்சி வகுப்புகள் காலை, மாலை என இரு நேரங்களிலும் நடைபெறுவதால் நீங்கள் உங்களுக்கு தேவையான நேரத்தை தேர்வு செய்து படித்து கொள்ளலாம். ExamsDaily வலைதளத்தில் TN TET தேர்வின் Paper II தாளுக்கு சிறப்பு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் மிகவும் குறைவான கட்டணத்தில் நடத்தப்படுகிறது. ஆன்லைன் வகுப்பு குறித்த மேலும், அதிக விவரங்களை 8101234234 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!