TN TET தேர்வுக்கான ஆன்லைன் வகுப்புகள் – 100% தேர்ச்சி நிச்சயம்! முழு விவரம் உள்ளே!

0
TN TET தேர்வுக்கான ஆன்லைன் வகுப்புகள் – 100% தேர்ச்சி நிச்சயம்! முழு விவரம் உள்ளே!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விரைவில் அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இந்நிலையில் அரசு பள்ளி ஆசிரியராக பணி செய்ய இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆகும். இந்த தேர்வு 2 தாள்களை கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெற்றால் 1 முதல் 5 வகுப்பு வரையும், இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றால் 12 ஆம் வகுப்பு வரை பாடம் எடுக்கலாம்.

இந்த ஆண்டு இந்த தேர்வை எதிர்பார்த்து லட்சக்கணக்கானவர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு சிறந்த பயிற்சியை EXAMSDAILY வலைத்தளம் வழங்கி வருகின்றனர். EXAMSDAILY வலைதளத்தின் TNTET ஆன்லைன் வகுப்பில் சேருவோருக்கு புத்தக தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 8101234234 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!