TET தேர்வுக்கு இப்படி படித்து பாஸ் பண்ணுங்க – முழு விவரம் உள்ளே!

0
TET தேர்வுக்கு இப்படி படித்து பாஸ் பண்ணுங்க - முழு விவரம் உள்ளே!
TET தேர்வுக்கு இப்படி படித்து பாஸ் பண்ணுங்க – முழு விவரம் உள்ளே!

பயிற்சி வகுப்புகள்:

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக அரசு ஆசிரியர் பணியில் சேர நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வான டெட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அதில் லட்சக்கணக்கவர்கள் தேர்வு எழுத இருக்கின்றனர். இந்த தேர்வானது இரண்டு தாள்களை கொண்டது.

முதல் தாளில் தேர்ச்சி பெற்றால் 5 ஆம் வகுப்பு வரையும், இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றால் 12 ஆம் வகுப்பு வரையும் பாடம் நடத்தலாம்.  இந்த தேர்வில் வெற்றி பெற DEXTER ACADEMY  மூலம் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வகுப்புகள் நடத்தப்படுகிறது. குறைந்த கட்டணத்தில் இந்த வகுப்பில் சேரும் அனைவருக்கும் புத்தக தொகுப்பு மற்றும் டெஸ்ட் பேக் வழங்கப்பட இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!