தமிழக அரசின் ஆசிரியர் ஆக வேண்டுமா? – என்ன செய்யலாம் தெரிஞ்சுக்கோங்க!

0
தமிழக அரசின் ஆசிரியர் ஆக வேண்டுமா? - என்ன செய்யலாம் தெரிஞ்சுக்கோங்க!
தமிழக அரசின் ஆசிரியர் ஆக வேண்டுமா? - என்ன செய்யலாம் தெரிஞ்சுக்கோங்க!
தமிழக அரசின் ஆசிரியர் ஆக வேண்டுமா? – என்ன செய்யலாம் தெரிஞ்சுக்கோங்க!

தமிழக அரசு பணி என்பது பலரின் கனவாக இருக்கும் நிலையில், சிலர் ஆசிரியர் பணியை பெறுவதை வாழ்நாள் லட்சியமாக கொண்டுள்ளனர். இதனால், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தகுதி தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். நடப்பு ஆண்டுக்கான TET தேர்வுகள் விரைவில் நடக்க உள்ளது. இதற்க்கு தயாராகும் நபர்களுக்கு முக்கிய தகவல் இப்பதிவின் வாயிலாக தெரிவிக்கப்படுகிறது.

TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராகும் நபரா நீங்கள்? – உங்களுக்கான அரிய வாய்ப்பு!

அரசு போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் வாய்ந்த DEXTER ACADEMY நிறுவனம் TNTET தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இதற்கு மிகவும் குறைந்த கட்டணம் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்பில் தேர்வுக்கான STUDY MATERIAL மற்றும் TEST BATCH சலுகைகளும் வழங்கப்படுகிறது. TET தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form ல் சென்று உங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!