நிரந்தர பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் தேவை !!

0
நிரந்தர பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் தேவை
நிரந்தர பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் தேவை

நிரந்தர பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் தேவை !!

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ வெற்றி விகாஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கு ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திறமையான பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகவலைகளை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Sree Vetri Vikas
பணியின் பெயர் Teachers
பணியிடங்கள் Various
கடைசி தேதி 06.09.2020
பணியிடங்கள் :

ஸ்ரீ வெற்றி விகாஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆசிரியர்கள் பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :
  • விண்ணப்பத்தாரர்கள் முதுநிலை பட்டதாரி தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பத்தாரர்கள் நேர்காணல் செயல்பாட்டின் மூலம் தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் ஆனது 06.09.2020 அன்று (நாளை) நடத்தப்பட உள்ளது.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!