தமிழக அரசு சமூக நலத் துறையில் விண்ணப்பிக்க இறுதி நாள் !

0
தமிழக அரசு சமூக நலத் துறையில் விண்ணப்பிக்க இறுதி நாள் !
தமிழக அரசு சமூக நலத் துறையில் விண்ணப்பிக்க இறுதி நாள் !

தமிழக அரசு சமூக நலத் துறையில் விண்ணப்பிக்க இறுதி நாள் !

அமைப்பாளர் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த வாரம் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு தமிழக அரசு சமூக நலத் துறையில் வெளியானது. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுவரை இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்காதவர்கள் 24.09.2020 க்குள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் தமிழக அரசு சமூக நலத்துறை
பணிகள் சத்துணவு அமைப்பாளர் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்
மொத்த பணியிடங்கள் 273
விண்ணப்பிக்கும் முறை Offline
கடைசி தேதி 24.09.2020 

காலிப்பணியிடங்கள்:

  • சத்துணவு அமைப்பாளர் – 49
  • சமையலர் – 23
  • சமையல் உதவியாளர் – 125

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் வயதானது 18 முதல் 40 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு 5, 8 , 10 வகுப்பு தேர்ச்சி (அ) தேர்ச்சி பெறாதவர்கள் (அ) எழுதப்படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்:

  • சத்துணவு அமைப்பாளர் – ரூ.7700-ரூ.24200
  • சமையலர் – ரூ.4100 – ரூ.12500
  • சமையல் உதவியாளர் – ரூ.3000 – ரூ.9000

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 24-09-2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!