தமிழகத்தில் 159 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு – பெயர் பட்டியல் வெளியீடு!!

0
தமிழகத்தில் 159 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு - பெயர் பட்டியல் வெளியீடு!!
தமிழகத்தில் 159 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு - பெயர் பட்டியல் வெளியீடு!!
தமிழகத்தில் 159 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு – பெயர் பட்டியல் வெளியீடு!!

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களாக உள்ள 159 பேருக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கி பள்ளிக்கல்வி இயக்குனர் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் பதவி உயர்வு பெற்றவர்களின் பெயர் மற்றும் விபரங்கள் அடங்கிய பட்டியலும் வெளியாகியுள்ளது.

பதவி உயர்வு:

தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, ஜனவரி 1, 2021 நிலவரப்படி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் இருந்து பெறப்பட்ட பட்டியல்களை அடிப்படையாக கொண்டு சிறப்பாசிரியர்கள் / இடைநிலை / உடற்கல்வி ஆசிரியர்கள் தரத்தில் இருந்து பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

பிப்ரவரி 13இல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

இப்பட்டியலில் பெயர் உள்ள ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி அவர்களின் விபரங்களை சரிபார்த்துக் கொண்டு அவரது கையெழுத்து பெற்று கோப்பில் வைத்திருக்க வேண்டும். மேலும் இதில் திருத்தம் / நீக்கம் அல்லது சேர்க்கை இருப்பின் சம்மந்தப்பட்ட ஆசிரியரிடம் இருந்து இக்கடிதம் பெறப்பட்ட ஒரு வாரத்திற்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என கூறப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி இப்பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் தற்போது பணிபுரியும் இடம் மாறியிருப்பின் அந்த விபரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

DSE – Maths Promotion Selection List Pdf

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!