TN School Reopen தேதி 2020 அறிவிக்கப்பட்டது
தமிழகத்தில் உள்ள அனைத்து வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வானது சமீபத்தில் 23.12.2019 அன்று முடிவடைந்தது. தற்போது தமிழக பள்ளிக் கல்வித்துறை ஆனது பள்ளி மாணவர்களுக்கான பள்ளி மறு தொடக்க நாளினை அறிவித்து உள்ளது.
அரையாண்டுத் தேர்வு விடுமுறைகளில் உள்ள மாணவர்களுக்கு பள்ளியானது 06.01.2020 அன்று திறக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 0301.2020 என அறிவித்து பிறகு 04.01.2020 என மாற்றமாகிய திறப்பு தேதிகள் தற்போது இறுதியாக 06.01.2020 என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 06 அன்றே திறக்கப்பட உள்ளன.
TN School Reopen Date 2020 PDF
To Follow Channel – கிளிக் செய்யவும்
WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்