8 ஆம் வகுப்பு தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியானது !!!!

0
8 ஆம் வகுப்பு தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியானது !!!!
8 ஆம் வகுப்பு தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியானது !!!!

8 ஆம் வகுப்பு தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியானது !!!!

தமிழகத்தில் 8 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு அவர்களின் தேர்வு ஹால் டிக்கெட் ஆனது தற்போது அதிகாரபூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலால் பள்ளிகள் கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்கள் உட்பட அனைத்து துறையும் மூடப்பட்டு இருந்தன. இதனால் தேர்வுகள் யாவும் ஒத்திவைக்கப்பட்டது. பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட போதிலும் தனித்தேர்வர்களுக்கு தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என்றே அறிவிக்கப்பட்டது.

முன்னதாக அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் தற்போது 29.09.2020 அன்று தொடங்க உள்ளதால் அதற்கான தேர்வு ஹால் டிக்கெட் தற்போது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் தங்களின் ஹால் டிக்கெட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வு ஹால் டிக்கெட் குறித்து எந்த தேர்வர்களுக்கு தனிப்பட்ட முறையில் அறிவிக்க முடியாது எனவும் அரசு தேர்வுகள் இயக்குனர் அறிவித்து உள்ளார்.

Download Hall Ticket 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!