தமிழகத்தில் அக்.16 முக்கிய பகுதிகளில் மின்தடை – முழு விவரங்கள் வெளியீடு!

0
தமிழகத்தில் அக்.16 முக்கிய பகுதிகளில் மின்தடை - முழு விவரங்கள் வெளியீடு!
தமிழகத்தில் அக்.16 முக்கிய பகுதிகளில் மின்தடை - முழு விவரங்கள் வெளியீடு!
தமிழகத்தில் அக்.16 முக்கிய பகுதிகளில் மின்தடை – முழு விவரங்கள் வெளியீடு!

தமிழக துணை மின் நிலையங்களில் அக்.16 ம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் அத்துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை:
ஈரோடு:

பாரதியார் நகர், வீரப்பன் பாளையம் பை பாஸ், ஐஸ்வர்யா கார்டன், சுப்பிரமணியன் நகர், வெட்டுக்காட்டுவலசு, ஈகிள் கார்டன், கருவேல்பாறை வலசு, ஆட்டுக்கம்பாறை, சூளை, அன்னை சத்தியா நகர், முதலிதோடம், மல்லி என்

கடையூர்:

மேட்டுப்பாறை.மேட்டுப்பாளையம் ஊட்டி, மில் ஊட்டி, இல்லம் புதூர் ஊட்டி, காங்கேயம்பாளையம்

கோழி முட்டை விலை திடீர் உயர்வு.. அதிர்ச்சியில் பொதுமக்கள் -வெளியான அறிவிப்பு!

பாளையங்கோட்டை:

வாட்டர் ஒர்க்ஸ் ஃபீடர், கேபி கிராமம், அரச்சலூர், மருதுரை ஃபீடர், குட்டப்பாளையம் ஃபீடர், நத்தக்கடையூர் ஃபீடர், குடபாளையம் ஃபீடர்

மெட்ரோ:

பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொய்யல் நகர் , சத்திய நாராயண புரம் , பள்ளபாளையம் EB அலுவலகம் , கரவலி சாலை , நாகம நாயக்கன் பாளையம் , காவேரி நகர் , காமாட்சி புரம்

மார்த்தாண்டம்:

குழித்துறை, உண்ணாமலைக்கடை, வல்வை தாங்கோஷ்டம், கடையல்

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!