தமிழகத்தில் நாளை (ஜூலை 20) மின்தடை செய்யப்படும் பகுதிகள் – முக்கிய விவரம் இதோ!

0
தமிழகத்தில் நாளை (ஜூலை 20) மின்தடை செய்யப்படும் பகுதிகள் - முக்கிய விவரம் இதோ!
தமிழகத்தில் நாளை (ஜூலை 20) மின்தடை செய்யப்படும் பகுதிகள் - முக்கிய விவரம் இதோ!
தமிழகத்தில் நாளை (ஜூலை 20) மின்தடை செய்யப்படும் பகுதிகள் – முக்கிய விவரம் இதோ!

தமிழக அரசின் உத்தரவின் படி நாளை ( ஜூலை 20) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இவ்விடங்களில் காலை 9 மணி முதல் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்பதால் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை முன்னதாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னை:

கேபிகே நகர், நேரு நகர்

தூத்துக்குடி, அரசடி:

அரசடி, பட்டினமருதூர், தண்ணீர்பந்தல், பனியூர், சில்லாநத்தம், தருவைகுளம், உப்புவெளி பகுதி

கலவாய்:

கலவாய், கலவை புதூர், டி.புதூர் நெட்டப்பாக்கம், சென்னசமுத்திரம், மேல்நெல்லி, மாந்தாங்கல், பின்னத்தாங்கல், வெள்ளம்பி, மழையூர், குட்டியம், அல்லாலச்சேரி, கணியத்தாங்கல், அரும்பாக்கம், மேச்சே சுற்றுவட்டார பகுதிகள்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

காட்பாடி:

காந்தி நகர், சேனூர், செங்குட்டை, கல்புதூர், இபி காலனி, விருதம்பூட், தாராபடவேடு, காங்கேயநல்லூர் மற்றும் காட்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகள்.

ஈரோடு:

கவுந்தப்பாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெட்டம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தர்மபுரி, கவுந்தபாடிபுதூர், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம், வேல்.

மகளிர் உரிமைத் தொகை திட்டம் – வீடு தேடி வரும் விண்ணப்பங்கள்… மாநகராட்சி ஆணையர் தகவல்!

தர்மபுரி:

ஹனுமந்தபுரம், பொம்மண்டஹள்ளி ஆவரசம்பட்டி, பண்ணந்தூர், ஈச்சம்பட்டி, ராமாபுரம், வள்ளுவர் நகர், சந்தனூர், பெரியபாரியூர், கிருஷ்ணாபுரம், வகுதப்பட்டி, பெரியமோட்டுப்பட்டி, சின்னமோட்டுப்பட்டி, காட்டம்பட்டி, புலித்திக்கரை, ஜக்குப்பட்டி, மல்லசமுத்திரம் கன்னிப்பட்டி, இந்தமங்கலம், முருகம்பட்டி, வன்னிக்குளம், எம்.கே.புதூர், மருடிப்பட்டி, பெரமண்டபட்டி கம்பைநல்லூர் மோட்டூர், பாவப்பட்டி, கூடுதுறைப்பட்டி, கூடூர், நத்தனம்பட்டி, காரிமங்கலம், தும்மலஹள்ளி, பேகரஹள்ளி, ஜோதிபட்டி, கெட்டிக்கனஹள்ளி, பட்டகப்பட்டி, கொத்துமரஹள்ளி, ஹனுமந்தபுரம், பொம்மண்டஹள்ளி, கொண்டுசெட்டிபட்டி, தேவர்முக்குளம், தேக்கனஹள்ளி

கரூர்:

உப்பிடமங்கலம், சாலப்பட்டி, வேலாயுதம்பாளையம், பொரணி, காளியப்ப கவுண்டனூர், சின்னகிணத்துப்பட்டி, மேலடை, வையாபுரி கவுண்டனூர், சிட்கோ, சனபிராட்டி, நரிகட்டியூர், எஸ்.வெள்ளாளபட்டி, தமிழ் நகர், போகவரத்துநகர், தில்லைநகர், செல்வம் நகர், பொம்மநாயக்கன்பட்டி, ராஜன்காலனி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ஆர்.டி.மலை, குளுத்தேரி, எடையபட்டி, பில்லூர், சின்ன பனையூர், பத்திரி பட்டி.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!