தமிழக அஞ்சல் கோட்டத்தில் வேலைவாய்ப்பு !

0
தமிழக அஞ்சல் கோட்டத்தில் வேலைவாய்ப்பு
தமிழக அஞ்சல் கோட்டத்தில் வேலைவாய்ப்பு

தமிழக அஞ்சல் கோட்டத்தில் வேலைவாய்ப்பு

தமிழகத்தின் நீலகிரி மாவட்ட அஞ்சல் கோட்ட அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டத்தினை விரிவுபடுத்துவதற்கான முகவர்கள் (Life Insurance Agent) பணியிடங்களுக்கு, தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளயாகி உள்ளது. தமிழகத்தை சேர்ந்த தகுதியான இளைஞர்கள் இந்த காலியிடங்களுக்கு பணியமர்த்தப்பட இருக்கின்றனர். எனவே தகுதியானவர்கள் இப்பணிகளுக்கான நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TN Postal Nilgiri
பணியின் பெயர் Life Insurance Agent
பணியிடங்கள் Various 
கடைசி தேதி 09.12.2020
விண்ணப்பிக்கும் முறை Interview
Nilgiris அஞ்சல் கோட்ட வேலைவாய்ப்பு !!!

நீலகிரி அஞ்சல் கோட்டத்தில் Life Insurance Agent பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி கோட்ட வயது வரம்பு !!

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 50 வயது வரை உள்ள விண்ணப்பதாரிகள் இப்பயிடங்களுக்கு விண்ணப்பித்து கொள்ள தகுதி பெறுவர்.

அஞ்சல் கோட்ட கல்வித்தகுதி :

விண்ணப்பதாரிகள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்குரிய தகுதியினை பெற்று விடுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

Nilgiris Health Department தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

  • Interview நடைபெறும் நாள் – 09.12.2020
  • Interview நடைபெறும் இடம் – அஞ்சலக கண்காணிப்பாளர், நீலகிரி கோட்டம், உதகமண்டலம் – 634001

Interview தேவையான சான்றிதழ்கள் :

  • புகைப்படம் – 02
  • ஆதார் கார்டு நகல் – 01
  • பான் கார்டு நகல் – 01
  • 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் நகல் – 01
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 09.12.2020 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொல்கிறோம்.

Official Notification PDF

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!