தமிழக காவல் துறை வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்

0
தமிழக காவல் துறை வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள்
தமிழக காவல் துறை வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள்

தமிழக காவல் துறை வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்

தமிழக காவல் துரையின் பெரம்பலூர் மாவட்ட காவல் எஸ்.பி அலுவலகத்தில் இருந்து சட்ட ஆலோசகர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு முன்னர் வெளியிடப்பட்டது. தற்காலிகமான ஒப்பந்த அடிப்படையில் நிரப்படும் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பட்டதாரிகள் அதற்கான தகவல்களை கீழே எங்கள் வலைத்தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

காவல் துறை பணியிடங்கள் :

பெரம்பலூர் மாவட்ட காவல் துறையில் சட்ட ஆலோசகர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சட்ட ஆலோசகர் பணிகள் – கல்வித்தகுதி :
  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்வியில் இளங்கலை பட்டம் (B.L) பெற்றிருக்க வேண்டும் அல்லது அடர்க்கு இணைய தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு வழக்கறிஞர்கள் காலத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
  • ஏதேனும் ஒரு நீதிமன்றத்தில் 5 வருடங்களாவது வழக்கறிஞராக பணி புரிந்திருக்க வேண்டும்.
  • முக்கியமாக விண்ணப்பதாரர் எந்த ஒரு குற்ற வழக்கிலும் ஈடுபட்டிருக்க கூடாது.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.26,000/- வரை ஊதியம் பெறுவர்.

TN Police தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 31.12.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அதற்கான அவகாசம் நாளையொடு முடிவடைய உள்ளது. எனவே விரைவாக இந்த பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

நிறுவனம் TN Police
பணியின் பெயர் Legal Advisor
பணியிடங்கள் Various
கல்வித்தகுதி B. Law Degree
ஊதியம் Rs.26,000/-
தேர்ந்தெடுக்கும் முறை Written Exam & Interview
கடைசி தேதி  31.12.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Job Notice

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!