தமிழக காவல் துறையில் வேலை வாய்ப்பு..!

0
தமிழக காவல் துறையில் வேலை வாய்ப்பு..!
தமிழக காவல் துறையில் வேலை வாய்ப்பு..!

தமிழக காவல் துறையில் வேலை வாய்ப்பு..!

தமிழக காவல் துறையில் ஜூனியர் ரிப்போர்ட்டர் பணிக்கான காலிப்பணி இடங்களை நிரப்புவதற்கான நிரப்புவதற்கான அறிவிப்பை வெளிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ள நிலையில், இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் www.tnpolice.gov.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தபால் 31.03.2020 தேதிக்குள் மூலம் விண்ணப்பிக்கலாம்.

   *Read More Latest Government Job 2020*

அமைப்பு தமிழக காவல் துறை
பணிகள் ஜூனியர் ரிப்போர்ட்டர்
காலியிடங்கள் 29
விண்ணப்பிக்கும் முறை தபால்
கடைசி தேதி 31.03.2020
Official Website Click

காலிபணியிடங்கள்

இதில் ஜூனியர் ரிப்போர்ட்டர் (29) காலிப்பணியிடம் நிரப்பப்பட உள்ளது.

கல்வித்தகுதி

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தமிழை ஒரு பாடமாகக் கொண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு திறன் தேர்வில் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் சுருக்கெழுத்து எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

*Read More Bank Government Job 2020*

வயது வரம்பு

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 19 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்

இப்பணிக்கான சம்பளம் மாதம் ரூ.36,200 முதல் ரூ.1,14,800 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முகவரி

The Chairman,
Selection Committee,
Police Shorthand Bureau,
HQ, 2nd Floor,
Old Coastal Security,
Group Building,
DGP Office Complex,
Mylapore, Chennai-4.

Official Site

*Read More Railway Government Job 2020*

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!