தமிழக அரசு கலை பண்பாட்டுத்துறையில் வேலைவாய்ப்பு 2020

0
தமிழக அரசு கலை பண்பாட்டுத்துறையில் வேலைவாய்ப்பு 2020
தமிழக அரசு கலை பண்பாட்டுத்துறையில் வேலைவாய்ப்பு 2020

தமிழக அரசு கலை பண்பாட்டுத்துறையில் வேலைவாய்ப்பு 2020

தமிழக கலை பண்பாட்டு இயக்கத்தின் கீழ் தமிழ்நாடு இயல், இசை, நாடக (Tamil Nadu Eyal Isai Nataka Manram) மன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் மார்ச் 31 ஆம் தேதிக்குள் வரவேற்கப்படுகிறது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சமாக 32 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். பிறப்படுத்துப்பட்டோர் பிரிவினர் விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியம்:

ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை

விண்ணப்பிக்கும் முறை:

இதற்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், சுய விண்ணப்பம் தயாரித்து, அத்துடன் தேவையான சான்றிதழ் நகல்களை (Xerox) இணைத்து மார்ச் 31 ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

Official Website

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!