TN MRB அறுவை சிகிச்சை உதவியாளர் அறிவிப்பு 2018 – 1884 பணியிடங்கள்

0

TN MRB அறுவை சிகிச்சை உதவியாளர் அறிவிப்பு 2018 – 1884 பணியிடங்கள்

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் பணிவாய்ப்பு வாரியம் (TN MRB) – 1884 அறுவை சிகிச்சை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 25.09.2018 முதல் 15.10.2018 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

TN MRB பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 1884

பணியின் பெயர் : அறுவை சிகிச்சை உதவியாளர் (General)

வயது வரம்பு

  • SCs, SC(A)s, STs, MBC&DCs, BCs, BCMs விண்ணப்பதாரர்கள் 01.07.2018 அன்று அதிகபட்சம் 57 வயதிற்கு அதிகமானவர்களாக இருக்கக் கூடாது.
  • மற்ற விண்ணப்பதாரர்கள் 01.07.2018 அன்று அதிகபட்சம் 35 வயதிற்கு அதிகமானவர்களாக இருக்கக் கூடாது.
  • Ex-Servicemen Belonging to “Others” விண்ணப்பதாரர்கள் 01.07.2018 அன்று அதிகபட்சம் 48 வயதிற்கு அதிகமானவர்களாக இருக்கக் கூடாது.

கல்வித்தகுதிவிண்ணப்பதாரர்கள் எம்.பி.பி.எஸ் (MBBS) பட்டம் முடித்திருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ .56100 – 177500 / –

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவரர்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

தேர்வு கட்டணம்:

  • SC / SCA / ST / DAP (PH) விண்ணப்பதாரர்கள் – ரூ. 375 /
  • மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ .50 / –

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள்  www.mrb.tn.gov.in  என்ற  இணையதளத்தின்  மூலம் 25.09.2018  முதல் 15.10.2018 தேதிக்குள் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் : 

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி25.09.2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி15.10.2018
தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி17.10.2018
தேர்வு தேதி09.12.2018

முக்கிய இணைப்புகள் :

அதிகாரபூர்வ அறிவிப்பு பதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வளைதளம்கிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
நுழைவுச் சீட்டு கிளிக் செய்யவும்

சமீபத்திய அறிவிப்புகள்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள்

சமீபத்திய தேர்வு மாதிரிகள்

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!