தமிழக மருத்துவ சேவைகளில் உதவியாளர் வேலைவாய்ப்பு – 76 காலிப்பணியிடங்கள்

3
தமிழக மருத்துவ சேவைகளில் உதவியாளர் வேலைவாய்ப்பு - 76 காலிப்பணியிடங்கள்
தமிழக மருத்துவ சேவைகளில் உதவியாளர் வேலைவாய்ப்பு - 76 காலிப்பணியிடங்கள்

தமிழக மருத்துவ சேவைகளில் உதவியாளர் வேலைவாய்ப்பு – 76 காலிப்பணியிடங்கள்

தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TN MRB) ஆனது Therapeutic Assistant (Male) மற்றும் Therapeutic Assistant (Female) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TN MRB)
பணிகள் Therapeutic Assistant
மொத்த பணியிடங்கள் 76
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.12.2020
TNMRB காலிப்பணியிடங்கள்:

தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TN MRB) ஆனது Therapeutic Assistant பதவிக்கு மொத்தம் 76 பணியிடங்கள் காலியாக உள்ளன.

  • Therapeutic Assistant (Male) – 38
  • Therapeutic Assistant (Female) – 38
Assistant வயது வரம்பு:

01.07.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 58 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய முழு விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

TN Police “FB Group” Join Now

TN MRB கல்வித்தகுதி :

விண்ணப்பத்தார்கள் Diploma in Nursing முடித்திருக்க வேண்டும்.

TN MRB மாத சம்பளம்: 
  • Therapeutic Assistant – ரூ.18000 – ரூ.56900/-
BANK
BANK
விண்ணப்ப கட்டணம்:
  • SC / SCA / ST / DAP(PH) / DW- ரூ.100/-
  • Others – ரூ.600/-
Therapeutic Assistant தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் கல்வி தகுதி மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

Therapeutic Assistant  விண்ணப்பிக்கும் முறை:

TNMRB பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் என்ற இணைய தளம் http://www.mrb.tn.gov.in/ மூலம் 24.12.2020 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!