TN MRB மருத்துவ துறையில் ரூ.177500/- சம்பளத்தில் வேலை – 173 காலிப்பணியிடங்கள்

0
TN MRB மருத்துவ துறையில் ரூ.177500 சம்பளத்தில் வேலை - 173 காலிப்பணியிடங்கள்
TN MRB மருத்துவ துறையில் ரூ.177500 சம்பளத்தில் வேலை - 173 காலிப்பணியிடங்கள்

TN MRB மருத்துவ துறையில் ரூ.177500/- சம்பளத்தில் வேலை – 173 காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியத்தில் (TNMRB) இருந்து கடந்த மாத இறுதியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் பல்வேறு பிரிவுகளின் கீழ் Assistant Medical Officer பதவிக்கு 173 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN MRB வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • 01.07.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயது அதிகபட்சம் 58 க்குள் இருக்க வேண்டும்.
  • மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Yoga & Naturopathy, Unani, Homoeopathy, Ayurveda, Siddha என பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் எழுத்துத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
  • விண்ணப்பிப்போரில் பொது பிரிவை சேர்ந்தவர்கள் ரூ.1,000/- மற்றும் SC/ SCA/ ST/ DAP (PH) பிரிவை சேர்ந்தவர்கள் ரூ.500/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் கொண்டோர் 10.11.2021 அன்று வரை ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் எனவும், ஏற்கனவே 14.08.2021 அன்று வெளியான இந்த அறிவிப்பிற்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவை இல்லை எனவும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைந்து பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification PDF

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!