இந்தியன் வங்கியில் 98 காலிப்பணியிடங்கள் – உடனே விரையுங்கள்!!

2
இந்தியன் வங்கியில் 98 காலிப்பணியிடங்கள் - உடனே விரையுங்கள்!!
இந்தியன் வங்கியில் 98 காலிப்பணியிடங்கள் - உடனே விரையுங்கள்!!

இந்தியன் வங்கியில் 98 காலிப்பணியிடங்கள் – உடனே விரையுங்கள்!!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் Probationary Officer/ Management Trainee பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக முன்னதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் மேற்கூறப்பட்டுள்ள பணிகளுக்காக 98 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

IBPS PO தேர்வர்கள் கவனத்திற்கு..!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • விண்ணப்பதாரர் 20 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • அதாவது, 02.10.1991 -க்கு முன்னும், 01.10.2001 -க்குப் பிறகும் பிறந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
  • இவ்வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசால் அங்கீகரிப்பட்ட கல்வி நிறுவனங்களில் டிகிரி முடித்தவராக இருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

  • பதிவு செய்யும் பட்டதாரிகள் Preliminary Examination, Main Examination, Document Verification, Interview ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
  • விண்ணப்பிப்போரில் பொது பிரிவினர் ரூ.850/- மற்றும் SC/ ST/ PWBD பிரிவினர் ரூ.175/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் முகவரி மூலம் 10.11.2021 வரை விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்ட நிலையில், அதற்கான அவகாசம் நாளையோடு முடிவு பெறவுள்ளதால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!