IBPS 4000 + காலிப்பணியிடங்கள் – ஆன்லைன் பதிவு தொடக்கம் !

1
IBPS 4000 + காலிப்பணியிடங்கள்
IBPS 4000 + காலிப்பணியிடங்கள்

IBPS 4000 + காலிப்பணியிடங்கள் – ஆன்லைன் பதிவு தொடக்கம் !

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐபிபிஎஸ்) நன்னடத்தை அலுவலர் ஆட்சேர்ப்பு அறிவிப்பை அக்டோபர் 19 ஆம் தேதி வெளியிட்டது. அதன் படி, இந்தியா முழுவதும் 4000 க்கு மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணிகளுக்கான ஆன்லைன் தேர்வுகள் டிசம்பர் 2021 / ஜனவரி 2022 இல் தற்காலிகமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. IBPS PO பதிவிகளுக்கான ஆன்லைன் பதிவுகள் அக்டோபர் 20 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 11 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

ஐபிபிஎஸ் பிஓ ஆட்சேர்ப்பு மூலம் பேங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யுசிஓ வங்கி, பேங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, இந்தியன் வங்கி மற்றும் பஞ்சாப் & சிண்ட் பேங்க் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்தவர்கள் இந்த வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு Unreserved, OBC, EWS ஆகிய விண்ணப்பித்தார்களுக்கு ரூ.850/-யும், SC, ST, PWD விண்ணப்பித்தார்களுக்கு ரூ.175/-யும் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். இந்த பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் Prelims, Mains மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிகளுக்கான ஆன்லைன் பதிவுகள் தற்போது தொடங்கி உள்ளதால், தகுதியானவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

Download IBPS Syllabus 

Apply Online

Best TNPSC Coaching Center – Join Now

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!