TN MRB தமிழக மருத்துவ துறையில் 173 காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.177500/- 

1
TN MRB தமிழக மருத்துவ துறையில் 173 காலிப்பணியிடங்கள் - சம்பளம் ரூ.177500 
TN MRB தமிழக மருத்துவ துறையில் 173 காலிப்பணியிடங்கள் - சம்பளம் ரூ.177500 

TN MRB தமிழக மருத்துவ துறையில் 173 காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.177500/- 

தமிழ்நாடு மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியத்தில் (TNMRB) இருந்து தற்போது ஒரு குறு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் பல்வேறு பிரிவுகளின் கீழ் Assistant Medical Officer பதவிக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும்  குறிப்பிடப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNMRB
பணியின் பெயர் Assistant Medical Officer
பணியிடங்கள் 173
விண்ணப்ப தேதி 26.10.2021 – 10.11.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
TNMRB வேலைவாய்ப்பு:

TNMRB கழகத்தில் Assistant Medical Officer பதவிக்கு என மொத்தமாக 173 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Siddha – 112 காலியிடங்கள்
  • Ayurvedha – 05 காலியிடங்கள்
  • Homeopathy – 13 காலியிடங்கள்
  • Unani – 08 காலியிடங்கள்
  • Yoga & Naturopathy – 35 காலியிடங்கள்
AMO வயது வரம்பு:

01.07.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயது அதிகபட்சம் 58 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய முழு விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

TNMRB கல்வித்தகுதி:

மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Yoga & Naturopathy, Unani, Homoeopathy, Ayurveda, Siddha என பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

TNMRB ஊதிய விவரம்:

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை ஊதியம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:

பதிவு செய்யும் பதிவாளர்கள் அனைவரும் எழுத்துத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். அதற்கான தேதி விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்

விண்ணப்பக் கட்டணம்:
  • பொது விண்ணப்பத்தாரர்கள் – ரூ.1,000/-
  • SC/ SCA/ ST/ DAP (PH) விண்ணப்பத்தாரர்கள் – ரூ.500/-

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் படைத்தோர் வரும் 26.10.2021 முதல் 10.11.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். ஏற்கனவே 14.08.2021 அன்று வெளியான இந்த அறிவிப்பிற்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவை இல்லை. பதிவு செய்வது குறித்த முழு விவரங்களையும் கீழே உள்ள அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

TNMRB Recruitment Short Notice PDF 2021

Notification for Assistant Medical Officer (Siddha) 

Notification for Assistant Medical Officer (Ayurveda)

Notification for Assistant Medical Officer (Homoeopathy)

Notification for Assistant Medical Officer (Unani)

Notification for Assistant Medical Officer / Lecturer Grade-II (Yoga & Naturopathy)

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!