தமிழகத்தில் மிகப்பெரிய தனியார் வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட வாரியாக விரிவான தகவல்களுடன் ….

0

தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு ஆனது நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இந்த வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. அவற்றில் கலந்துக் கொண்டு பணிவாய்ப்பினை பெற்றுக் கொள்ளுமாறு பட்டதாரிகள் மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை அறிவுறுத்துகிறோம். அது குறித்த விரிவான தகவல்களை கீழே அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

புதிய வேலைவாய்ப்பு !

நாட்டில் வேலைவாய்ப்பின்மை பிரச்சனையினை போக்க மத்திய/ மாநில அரசுகளும் பல்வேறு நிறுவனங்களுடன் தொழில் முதலீட்டு மாநாடு போன்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. படித்தும் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து உள்ளனர். இந்நிலையில் சமீப காலமாக கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கு உத்தரவு அறிவித்தது. அதன் காரணமாக பலரும் தங்களின் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். இதனால் வேலையில்லா திண்டாட்டத்தின் நிலை அதிதீவிரமாக உள்ளது.

இது போன்ற சிக்கல்களுக்கு தீர்வு காணும் முயற்சியில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் தற்போது விருதுநகரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் பல்வேறு துறைகளை சார்ந்த தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இதில் பங்கு பெரும் பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்புகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளதால் தகுதியானவர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.

திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் :

 • காலியிடங்கள் – பல்வேறு நிறுவனங்களில் காலியிடங்கள் உள்ளது
 • கல்வித்தகுதி – 8ம் வகுப்பு முதல் டிகிரி தேர்ச்சி வரை விண்ணப்பிக்கலாம்.
 • முகாம் நடைபெறும் நாள் – 13.02.2021
 • முகாம் நடைபெறும் நேரம் – காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை
 • முகாம் நடைபெறும் இடம் – வானியம்பாடி இஸ்லாமியா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வானியம்பாடி, திருப்பத்தூர் -635752.

ஊட்டி மற்றும் நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் :

 • காலியிடங்கள் – பல்வேறு நிறுவனங்களில் காலியிடங்கள் உள்ளது
 • கல்வித்தகுதி – 10ம் வகுப்பு முதல் டிகிரி தேர்ச்சி வரை விண்ணப்பிக்கலாம்.
 • முகாம் நடைபெறும் நாள் – 13.02.2021
 • முகாம் நடைபெறும் நேரம் – காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை
 • முகாம் நடைபெறும் இடம் – அரசு கலைக் கல்லூரி, ஊட்டி, நீலகிரி.

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் :

 • காலியிடங்கள் – பல்வேறு நிறுவனங்களில் காலியிடங்கள் உள்ளது
 • கல்வித்தகுதி – 10ம் வகுப்பு முதல் டிகிரி தேர்ச்சி வரை விண்ணப்பிக்கலாம்.
 • முகாம் நடைபெறும் நாள் – 15.02.2021
 • முகாம் நடைபெறும் நேரம் – காலை 08.30 மணி முதல் மாலை 03.00 மணி வரை
 • முகாம் நடைபெறும் இடம் – பாரத் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரி, திருச்சி மெயின் ரோடு, தஞ்சாவூர்.

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் :

 • காலியிடங்கள் – பல்வேறு நிறுவனங்களில் காலியிடங்கள் உள்ளது
 • கல்வித்தகுதி – 10ம் வகுப்பு முதல் டிகிரி தேர்ச்சி வரை விண்ணப்பிக்கலாம்.
 • முகாம் நடைபெறும் நாள் – 15.02.2021
 • முகாம் நடைபெறும் நேரம் – காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை
 • முகாம் நடைபெறும் இடம் – அரசு மேல்நிலைப்பள்ளி, பஸ் ஸ்டாண்ட் அருகில், அரியலூர்.

புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் :

 • காலியிடங்கள் – பல்வேறு நிறுவனங்களில் காலியிடங்கள் உள்ளது
 • கல்வித்தகுதி – 10ம் வகுப்பு முதல் டிகிரி தேர்ச்சி வரை விண்ணப்பிக்கலாம்.
 • முகாம் நடைபெறும் நாள் – 19.02.20021
 • முகாம் நடைபெறும் நேரம் – காலை 08.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை
 • முகாம் நடைபெறும் இடம் – அன்னை தெரசா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, இல்லுப்பூர், புதுக்கோட்டை -622102.
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் :
 • காலியிடங்கள் – பல்வேறு நிறுவனங்களில் காலியிடங்கள் உள்ளது
 • கல்வித்தகுதி – 10ம் வகுப்பு முதல் டிகிரி தேர்ச்சி வரை விண்ணப்பிக்கலாம்.
 • முகாம் நடைபெறும் நாள் – 20.02.2021
 • முகாம் நடைபெறும் நேரம் – காலை 09.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை
 • முகாம் நடைபெறும் இடம் – அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, சேயார், திருவண்ணாமலை -604407.

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் :

 • காலியிடங்கள் – பல்வேறு நிறுவனங்களில் காலியிடங்கள் உள்ளது
 • கல்வித்தகுதி – 10ம் வகுப்பு முதல் டிகிரி தேர்ச்சி வரை விண்ணப்பிக்கலாம்.
 • முகாம் நடைபெறும் நாள் – 20.02.2021
 • முகாம் நடைபெறும் நேரம் – காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை
 • முகாம் நடைபெறும் இடம் – செயின்ட் ஜான்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி -627002.

திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் :

 • காலியிடங்கள் – பல்வேறு நிறுவனங்களில் காலியிடங்கள் உள்ளது
 • கல்வித்தகுதி – 10ம் வகுப்பு முதல் டிகிரி தேர்ச்சி வரை விண்ணப்பிக்கலாம்.
 • முகாம் நடைபெறும் நாள் – 10.02.2021 மற்றும் 11.02.2021
 • முகாம் நடைபெறும் நேரம் – காலை 10.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை
 • முகாம் நடைபெறும் இடம் – அரசு பாலிடெக்னிக் கல்லூரி, நங்கவல்லி, சேலம்.

Download TN Job Fair 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!