TN Medical Rank List 2020 வெளியானது

0
TN Medical Rank List 2020 வெளியானது
TN Medical Rank List 2020 வெளியானது

TN Medical Rank List 2020 வெளியானது

தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குநரகம் ஆனது இந்த 2020 – 2021ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியலினை (Rank List) தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Directorate of medical Education, Tamil Nadu
பிரிவு Academic Year 2020-21
Rank List தேதி 16.11.2020
TN Medical Rank List Given Below

TN Medical Rank List 2020 :

நாடு முழுவதும் நடைபெற்ற மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற தமிழக மண்டலத்தை சேர்ந்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் (Rank List) அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் தான் அடுத்த கட்ட அட்மிசன் பணிகளுக்கு Merit List தயார் செய்யப்படும். தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குநரகம் வெளியிட அந்த தரவரிசை பட்டியல் மற்றும் அதற்கான அறிவிப்பினை கீழே உள்ள முகவரியினை கிளிக் செய்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Official Notification

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!