தமிழகத்தில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!!

1
தமிழகத்தில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு - 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!!
தமிழகத்தில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு - 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!!
தமிழகத்தில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு – 08 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!!

சென்னை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நியமன அதிகாரி, சென்னை கூடுதல் இயக்குநர்(நிர்வாகம்) மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரால் நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 16.12.2020 முதல் 31.12.2020 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் சென்னை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக அலுவலகம்
பணியின் பெயர் அலுவலக உதவியாளர்
பணியிடங்கள் 25
விண்ணப்பிக்க இறுதி நாள் 31.12.2020
விண்ணப்பிக்கும் முறை  Offline
தமிழக அரசு மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை காலிப்பணியிடங்கள்:

தமிழக அரசு மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறையில் அலுவலக உதவியாளர் பதவிக்கு மொத்தம் 25 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

01.07.2020 அன்றுள்ளவாறு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் பொதுப்பிரிவினர் 30 வயது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 32 வயது, ஆதிதிராவிடர், பழங்குடியினர் 35 வயது, முன்னாள் இராணுவத்தினர் 53 வயதுக்குள் இருக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர் கல்வி தகுதி:

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமுள்ளவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழக அரசு மாத சம்பளம்:

அலுவலக உதவியாளர் – ரூ.15700 – 50000/-

பணியின் தன்மை

மருத்துவம் மற்றம் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தில் பணிபுரியும் உயர் அலுவலர்களுக்கு அடிப்படைப் பணிகளை மேற்கொள்வதில் உதவி செய்தல் மற்றும் அலுவலக நடைமுறை பணிகளில் உதவிடுதல்.

அலுவலக உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை

இப்பணிக்கான விண்ணப்பங்களை www.tnhealth.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து பதிவஞ்சல் மூலமாகவோ அல்லது அலுவலகத்தில் நேரிடையாகவோ வந்து சமர்ப்பிக்கலாம். சென்னை மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

Download Application Form

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!