10 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கு ஜனவரி 7 ல் வேலைவாய்ப்பு முகாம் !!

16
10 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கு ஜனவரி 7 ல் வேலைவாய்ப்பு முகாம் !!
10 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கு ஜனவரி 7 ல் வேலைவாய்ப்பு முகாம் !!
10 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கு ஜனவரி 7 ல் வேலைவாய்ப்பு முகாம் !!

தமிழகத்தில் வரும் 2021ம் ஆண்டில் ஜனவரி மாதம் 07ம் தேதி அன்று தனியார் வேலைவாய்ப்பு முகம் நடைபெற உள்ளதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாம் மூலம் 10 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

வேலைவாய்ப்பு முகாம் :

வேலையில்லாமல் பல பட்டதாரிகள் அல்லாடும் நிலையில் பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. சமீபத்தில் பெரும் செலவில் தொழில் பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் தற்போது தனியார் நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்காக அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் தொழில்துறை, சேவைத்துறை மற்றும் விற்பனை துறை உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. அவற்றில் மொத்தம் 10 ஆயிரம் காலியிடங்களை நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

முகாமிற்கான தகுதிகள் :
  • வயது – குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 40 வயது வரை இருக்கலாம்.
  • கல்வி – 8ம் வகுப்பிற்கு மேல் படித்தவர்கள் இந்த முகாமில் கலந்துக் கொள்ளலாம். இளைஞர்கள், இளம் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • தேதி – 07.01.2021
  • இடம் – திருவாருவர் மாவட்டம், நன்னிலம் வட்டத்திற்கு உட்பட்ட சொரக்குடியில் உள்ள கல்லூரியில் இந்த முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமிற்கு முன்னதாகவே ஆன்லைன் மூலமாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த முகாமில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தமிழக அமைச்சர்கள் மூலமாக பணி ஆணை வழங்கப்படவுள்ளது.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

16 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!