தமிழக வருமான வரித்துறையில் ரூ.36,000/- ஊதியத்தில் வேலை !
Superintendent, Private Secretary, Inspector & Assistant போன்ற பணியிடங்களை நிரப்ப தமிழக வருமான வரித்துறை கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 08.12.2020 இறுதி நாள் என்பதால், இதுவரை இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்காதவர்கள் காலதாமதிக்காமல் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நிறுவனம் | TN Income Tax Department |
பணியின் பெயர் | Superintendent, Private Secretary, Inspector & Assistant |
பணியிடங்கள் | 07 |
கடைசி தேதி | 08.12.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
தமிழக வருமான வரித்துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Superintendent, Private Secretary, Inspector & Assistant ஆகிய பதவிகளுக்கு மொத்தம் 07 இடங்கள் காலியாக உள்ளன.
- விண்ணப்பிப்போர் வயதானது அதிகபட்சம் 56 வயது வரை இருக்கலாம்.
- பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.9,300/- முதல் அதிகபட்சம் ரூ.34,800/- வரை ஊதியம் வழங்கப்படும்.
TN Police “FB Group” Join Now
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 08.12.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Official Notification PDF
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்