தமிழக வருமான வரித்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !!

0
தமிழக வருமான வரித்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !!
தமிழக வருமான வரித்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !!

தமிழக வருமான வரித்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !!

தமிழக வருமான வரித்துறையில் (Income Tax) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Inspector of income tax, Tax Assistant, Multi-tasking staff போன்ற பணியிடங்களுக்கு தகுதியான தமிழக பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

எனவே திறமையும் தகுதியும் படைத்தவர்கள் உடனடியாக இந்த அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான தகவல்கள், தகுதிகள் மற்றும் வழிமுறைகளை கீழே எங்கள் வலைப்பதிவில் வழங்கியுயுள்ளோம்.

நிறுவனம் TN Income TAX
பணியின் பெயர் Inspector of income tax, Tax Assistant, Multi-Tasking Staff
பணியிடங்கள் 36
கடைசி தேதி 17.01.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு வேலைவாய்ப்பு :

Inspector of Income Tax, Tax Assistant, Multi-tasking staff பணிகளுக்கு என 36 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Income Tax வயது வரம்பு :

01.04.2020ம் தேதியில் பதிவுதார்கள் அதிகபட்சம் 25 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

தமிழக வருமான வரித்துறை கல்வித்தகுதி :
  • Inspector of Income Tax மற்றும் Tax Assistant பணிகள் – அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Multi-Tasking Staff – Matriculation அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :
  • Inspector of Income Tax –  ரூ.34,800/-
  • Tax Assistant – ரூ.20,200/-
  • Multi-tasking staff – ரூ.20,200/-
தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Short List மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 17.01.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புபவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official Notification PDF

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!