தமிழக அரசு சுகாதாரத் துறையில் தேர்வில்லாத வேலை – ஊதியம்: ரூ.26,000/-

0
தமிழக அரசு சுகாதாரத் துறையில் தேர்வில்லாத வேலை - ஊதியம் ரூ.26,000
தமிழக அரசு சுகாதாரத் துறையில் தேர்வில்லாத வேலை - ஊதியம் ரூ.26,000

தமிழக அரசு சுகாதாரத்துறையில் தேர்வில்லாத வேலை – ஊதியம்: ரூ.26,000/-

தமிழக அரசின் கீழ் கடலூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் காலியாக உள்ள பணிகளுக்கு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கு ஒப்பந்த அடிப்படையில் பல் மருத்துவ அலுவலர் பணிக்கு திறமை படைத்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TN Govt
பணியின் பெயர் Dental Surgeon
பணியிடங்கள் 05
கடைசி தேதி 10.08.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
அரசு வேலைவாய்ப்பு :

கடலூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் பல் மருத்துவ அலுவலர் பணிக்கு 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

சுகாதாரத் துறை கல்வித்தகுதி :

தமிழ்நாடு மாநில பல் கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் BDS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் தகவல்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்

Dental Surgeon ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்சம் ரூ.26,000/- வரை சம்பளம் வழங்கப்படவுள்ளதாக அதன் அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யபட உள்ளனர். அந்த நேர்காணல் ஆனது வரும் 10.08.2021 அன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுடையோர் வரும் 10.08.2021 அன்று புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கடலூர் என்ற முகவரியில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TN Govt Job Notification PDF 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!