2019-20-ம் ஆண்டுக்கான இலவச நீட் பயிற்சி – தமிழக அரசு அறிவிப்பு

0
2019-20-ம் ஆண்டுக்கான இலவச நீட் பயிற்சி - தமிழக அரசு அறிவிப்பு
2019-20-ம் ஆண்டுக்கான இலவச நீட் பயிற்சி - தமிழக அரசு அறிவிப்பு

2019-20-ம் ஆண்டுக்கான இலவச நீட் பயிற்சி – தமிழக அரசு அறிவிப்பு

நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் சேர விரும்பம் மாணவர்களுக்காக நீட் என்ற நுழைவுத்தேர்வு அமல்படுத்தப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெரும் மாணவர்கள் மட்டுமே மேற்கொண்டு எந்தவொரு மருத்துவ படிப்புகளில் சேர இயலும்.

அந்த தேர்வுகளுக்கு தயாராகும் வண்ணம் மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. கடந்த கல்வியாண்டுகளில் மாணவர்களுக்கு இலவசமாக அளிக்கப்பட்டது. தொடர்ந்து 27 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

பிளஸ் 2 வேதியியல் தேர்வில் போனஸ் மதிப்பெண் !!!!

காலாண்டு, அரையாண்டு தேர்வு விடுமுறைகள் மற்றும் இலவச பள்ளிகளில், அரசு பள்ளிகளில் இலவசமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. ஆனால் இந்த கல்வியாண்டிற்கான வகுப்புகள் நடத்தப்பட்து வந்தது தீடிரென ஜனவரியில் நிறுத்தப்பட்டது.

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு தொடங்கியதால் இந்த வகுப்புகள் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு பொதுத்தேர்வுகள் நடந்ததாலும், கொரோனா வைரஸ் ஊரடங்கினாலும், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால், வகுப்புகள் மமுற்றிலுமாக தள்ளிவைக்கப்பட்டது.

தற்போது ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டுள்ளதால், வரும் ஜூன் 15 முதல் மீண்டும் வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!