வேலையில்லா பட்டதாரிகளுக்கான தமிழக வேலைவாய்ப்பு துறை அறிவிப்பு !!

0
வேலையில்லா பட்டதாரிகளுக்கான தமிழக வேலைவாய்ப்பு துறை அறிவிப்பு !!
வேலையில்லா பட்டதாரிகளுக்கான தமிழக வேலைவாய்ப்பு துறை அறிவிப்பு !!

வேலையில்லா பட்டதாரிகளுக்கான தமிழக வேலைவாய்ப்பு துறை அறிவிப்பு !!

தமிழக அரசு தொழில் பயிற்சி மையம் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவகலகத்தில் இருந்து சமீபத்தில் ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. Employment and Training Electrical Staff பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள்

தமிழக வேலைவாய்ப்பு துறை விவரங்கள் :
  • 01.0.2020ம் தேதி கணக்கீட்டின்படி சரியாக 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்
  • எலக்ட்ரிகல் இன்ஜினியரிங், எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் பிரிவில் பொறியியல் பட்டம் மற்றும் 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். (அல்லது)
  • எலக்ட்ரிகல் இன்ஜினியரிங், எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ பட்டம் மற்றும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். (அல்லது)

TN Police “FB Group” Join Now

  • 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தொழிற்பயிற்சி மையத்தில் எலெக்ட்ரிசின் பிரிவில் தேசிய தொழில் சான்றிதழ் பெற்றவர்கள்.
  • தேர்வு செய்யப்படுவோர் ஊதியமாக அதிகபட்சம் ரூ.10,000/- வரை சம்பளம் பெறுவர்.
  • விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :
  • முன்னதாகவே வெளியான இந்த அறிவிப்பில் ஆர்வமுள்ளவர்கள் வரும் 09.12.2020 அன்றுக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சரியான சான்றிதழ்களுடன் சேர்த்து நேரிடையாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
  • தற்போது நாளையொடு (09.12.2020) அந்த அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

TN Govt Recruitment 2020

நிறுவனம் TN Govt
பணியின் பெயர் Employment and Training Electrical Staff
பணியிடங்கள் Various
வயது வரம்பு 18
கல்வித்தகுதி 10 / Diploma/ Degree
ஊதியம் Rs.10,000/-
தேர்ந்தெடுக்கும் முறை  Interview
கடைசி தேதி 09.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

Official Notification PDF

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!