வகுப்பு வாரியாக தொலைக்காட்சி ஒளிபரப்பு நேரங்கள் – அதிகாரபூர்வ அறிவிப்பு

0
வகுப்பு வாரியாக தொலைக்காட்சி ஒளிபரப்பு நேரங்கள் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வகுப்பு வாரியாக தொலைக்காட்சி ஒளிபரப்பு நேரங்கள் - அதிகாரபூர்வ அறிவிப்பு

வகுப்பு வாரியாக தொலைக்காட்சி ஒளிபரப்பு நேரங்கள் – அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலால் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களுக்கு தேர்வுகள் யாவும் ரத்து செய்யப்பட்டு மாற்று வழியில் தேர்ச்சி வழங்கப்பட ஏற்பாடு செய்யப்படுகிறது. மேலும் அடுத்த கட்ட நடவடிக்கையாக அடுத்த கல்வியாண்டிற்கான துவக்க முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் குறையாததினால் பள்ளிகள் திறக்கப்பட தற்போது வரை வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. இதனால் அடுத்த கல்வியாண்டில் சிக்கல் ஏற்படாத வண்ணம் பார்த்து கொள்வதற்காக மாணவர்களுக்கு தொலைகாட்சி மூலம் பாடங்கள் ஒளிப்பரப்பப் படுகின்றது.

பல வகுப்புகளுக்கு பாடங்கள் ஒளிப்பரப்பப் படுவதால் அதற்கான முறையான நேர அட்டவணை  தேவை படுகிறது. இதனால் அதனை அதிகாரபூர்வமாக அரசு அறிவித்து உள்ளது. அதில் வகுப்பு வாரியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நேர விவரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!