TNFUSRC Forest Watcher தேர்வு நுழைவுச்சீட்டு 2019 – வெளியானது

0

TNFUSRC Forest Watcher தேர்வு நுழைவுச்சீட்டு 2019 – வெளியானது

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமம் ஆனது வனக்காவலர் பதவிக்குரிய தேர்வு நுழைவுச்சீட் டை இன்று வெளிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் TNFUSRC Forest Watcher தேர்வு நுழைவுச்சீட்டை 06.10.2019-மதியம் 2.00 மணி வரை பதிவிறக்கம் செய்யலாம்.

Download TNFUSRC Forest Watcher தேர்வு நுழைவுச்சீட்டு 2019

இணையவழித் தேர்வானது 04.10.2019, 05.10.2019 மற்றும் 06.10.2019 ஆகிய தேதிகளில் விண்ணப்பதாரர்களை ஏழு குழுக்களாக பிரித்து கீழ்காணும் கால அட்டவணைப்படி நடைபெற உள்ளது.

  • வினாத்தாள் 150 கொள்குறி வகை கேள்விகளை கொண்டதாகும்.
  • அதிகபட்ச மதிப்பெண்கள் – 100 ஆகும்.
  • அனைத்து கேள்விகளுக்கும் சமமான மதிப்பெண் வழங்கப்படும்.
  • தவறான பதில்களுக்கு மதிப்பெண் குறைப்பு இல்லை.

04.10.2019 மற்றும் 05.10.2019 ஆகிய இரு நாட்களில் இணையதளம் வாயிலான தேர்வு இரு பிரிவுகளில் நடைபெறும். 06.10.2019 அன்று இணையதளம் வாயிலான தேர்வு மூன்று பிரிவுகளில் நடைபெறும். எனவே, மனுதாரர்கள் இணையதளம் வாயிலான தேர்வு நடைபெறும் பிரிவிற்கான நேரத்தினை கவனமாக குறித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளவும்.

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!