ஆசிரியர்கள் கவனத்திற்கு… அரசு சார்பில் நேரடி பணி நியமனம்… பட்ஜெட்டில் அறிவிப்பு…!!
தமிழ்நாட்டின் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெடை இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை ஒன்றின் பின் ஒன்றாக வெளியிட்ட நிதியமைச்சர் பள்ளிக்கல்வித் துறைக்கு என்று மொத்தம் ரூ.46,767 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் தமிழக பட்ஜெட்டில் ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக வெளியான ஒரு சிறப்பு தகவலை பற்றி கீழே விரிவாக காண்போம்.
தமிழ்நாடு அரசின் இலவச வீடு கட்டுதல் திட்டம்…உடனே எப்படி அப்ளை பண்றதுன்னு தெரிஞ்சுக்கோங்க..
அதாவது, “2025-26 பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நடப்பாண்டில் 1,721 முதுகலை ஆசிரியர்களுக்கும், 841 பட்டதாரி ஆசிரியர்களுக்கும் அரசு நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்படுவார்கள் என்றும், அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மாநகராட்சிகளில் 1 லட்சம் புத்தகங்களுடன் சிறப்பு நூலகங்களும் ரூ.65 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும்” என்று அறிவித்தார்.

























இரா.சுப்பிரமணியன் M.P.ED.2003 ,M.PHIL.,2004 உடற்கல்வி படிப்பு முடித்து கருர் அரசு கலைக்கல்லூரி 2005முதல்2010வரை5ஆண்டுகாலங்கள் கவுரவ உடற்கல்வி இயக்குனர் /தொகுப்பூதிய தத்தித் உடற்பயிற்சி பயிற்றுநர் பணிபுரிந்துள்ளேன் மேற்படி சுயநிதி கல்லூரிகளில் தற்போது வரை பணிபுரிந்து வருகின்றேன். முகவரி R.சுப்பிரமணியன் 10/113 கிருஷ்ணன் கோயில் தெரு நெருர் வடக்கு பழையூர் தாலூகா கருர் மாவட்டம் 639004 கைப்பேசி 9442705908
தமிழா நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை 18,000 உள்ளன இடைநிலை ஆசிரியர் 3000 SGT ( Secondary Graduate teachers) இளங்கலை ஆசிரியர் BT Assistant teachers 13,000 மற்றும் முதுகலை ஆசிரியர் PGT ( Post graduate assistant teacher) 2,100 காலியிடங்கள் அரசு உடனடியாக நிரப்பட வேண்டும்