பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி பட்டியல் வெளியீடு

1
பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி பட்டியல் வெளியீடு
பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி பட்டியல் வெளியீடு

பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி பட்டியல் வெளியீடு

தமிழக்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் தலைமை மண்டலமாக செயல்படுவது அண்ணா பல்கலைக்கழகம் ஆகும். தேர்வுகள் யாவும் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலால் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி ஆனது மாற்று வழியில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது அண்ணா பல்கலைக்கழகம் ஆனது தற்போது பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலினை வெளியிட்டு உள்ளது. மேலும் அதில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தையும் % வெளியிட்டு உள்ளது.

ஆனால் தற்போது இந்த தேர்ச்சி விகிதங்கள் கல்லூரிகள், பெற்றோர்கள் ஆகியோரிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கல்லூரிகள் மாணவர்களுக்கு தேர்ச்சியே இல்லை. சில கல்லூரிகளில் தேர்ச்சி 2-3 % மட்டுமே உள்ளது.

ஆனால் தமிழகத்தில் 2 கல்லூரிகளில் மட்டுமே 90% தேர்ச்சி பெற்றுள்ளது. அதிகப்படியான கல்லூரிகளில் தேர்ச்சி மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளது.

பல கல்லூரிகள் போதுமான அடிப்படை காரணிகள், உட்கட்டமைப்பு வசதிகள், கற்பித்தல் போன்றவற்றை சரியாக பராமரிக்காததால் தேர்ச்சி குறைந்தததாக சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு தேர்ச்சிகள் அதிகளவில் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!