பள்ளி, கல்லூரிகளில் பேராசிரியர் பணிகள் – நிரந்தர பணியிடங்களுக்கு பட்டதாரிகள் தேவை !

1
பள்ளி, கல்லூரிகளில் பேராசிரியர் பணிகள் - நிரந்தர பணியிடங்களுக்கு பட்டதாரிகள் தேவை !
பள்ளி, கல்லூரிகளில் பேராசிரியர் பணிகள் - நிரந்தர பணியிடங்களுக்கு பட்டதாரிகள் தேவை !

பள்ளி, கல்லூரிகளில் பேராசிரியர் பணிகள் – நிரந்தர பணியிடங்களுக்கு பட்டதாரிகள் தேவை !

தமிழகத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பல்வேறு பாடப்பிரிவுகளில் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் பணிகள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது. அந்தந்த பாடப்பிரிவுகளில் டிகிரி முதல் முதுநிலை, மேலும் ஆசிரியர் கல்வி தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்புகளும் வெளியாகிக் கொண்டே உள்ளது. அவ்வாறு வெளியான அறிவிப்புகளினை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

அதில் ஒவ்வொரு கல்வி நிறுவனத்திற்குமான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பெற்று கொள்ளலாம். இளநிலை டிகிரி முதல் ஆராய்ச்சி பட்டம் வரை தேர்ச்சி பெற்றவர்கள் தங்களின் தகுதிக்கேற்ப பணிவாய்ப்பினை பெற்றுக்கொள்ள இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை எங்கள் வலைத்தளம் மூலமாக அதிக அளவில் பெற்று கொள்ளலாம்.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!