12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி 2020

0
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி 2020
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி 2020

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி 2020

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுதேர்வானது கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. அதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு ஆனது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் மாணவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் :

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வானது கடந்த மார்ச் மாதம் 1 முதல் 19 ஆம் தேதி வரை நடைபெற்றது தமிழகத்தில் மொத்தம் 8,42,512 மாணவர்கள் தேர்வெழுதியுள்ளனர். அதில் 91.3 % மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர்.

கொரோனா அச்சத்தினால் மாணவர்கள் தேர்வு எழுதுவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டது. இருப்பினும் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி நடைபெற்றது. தற்போது விடைத்தாள்களை திருத்தி முடித்துவிட்டதனால், தற்போது தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.

முனடகக ஏப்ரல் 19 ஆம் தேதியன்று வெளியாக இருந்த முடிவுகள் தாளிப் போடப்பட்டது அதாவது தமிழக 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 06.07.2020 அல்லது 07.07.2020 ஆகிய தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Check TN 12th Public Exam Result 2020 – Available soon

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!