டாட்டா நிறுவனத்தில் 175 காலிப்பணியிடங்கள் 2021 – மாத ஊதியம்: ரூ.53,100/-

0
டாட்டா நிறுவனத்தில் 175 காலிப்பணியிடங்கள் 2021 - மாத ஊதியம்
டாட்டா நிறுவனத்தில் 175 காலிப்பணியிடங்கள் 2021 - மாத ஊதியம்
டாட்டா நிறுவனத்தில் 175 காலிப்பணியிடங்கள் 2021 – மாத ஊதியம்: ரூ.53,100/-

டாடா நினைவு மையத்தில் (TMC) தற்போது ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Nurse A, Nurse B மற்றும் Nurse C பதவிகளுக்கு காலிப்பணியிடம் உள்ளதாக தெரிவித்துள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு தேவையான முழு விவரங்களும் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Tata Memorial Center (TMC)
பணியின் பெயர் Nurse A, Nurse B and Nurse C
பணியிடங்கள் 175
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
TMC காலிப்பணியிடங்கள் :

டாட்டா நினைவு மையம் (TMC) வெளியிட்டுள்ள அறிவிப்பில் Nurse A, Nurse B மற்றும் Nurse C போன்ற பதவிகளுக்கு என மொத்தம் 175 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

TMC கல்வித் தகுதி:

விண்ணப்பிப்பவர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் General Nursing & Midwifery plus Diploma in Oncology Nursing அல்லது B.Sc.(Nursing) / Post Basic B.Sc. (Nursing) டிகிரி முடித்திருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre

TMC முன் அனுபவம்:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Nurse A பணிக்கு 50 படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனைகளில், Nurse B மற்றும் Nurse C பணிக்கு 100 படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனைகளில் குறைந்த பட்சம் 6 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

TMC வயது வரம்பு:

இப்பணிக்கு அதிகபட்சமாக Nurse A பணிக்கு 30 வயது , Nurse B பணிக்கு 35 வயது, Nurse C பணிக்கு 40 வயதுக்கு மிகாமல் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

TMC ஊதியம்:
  • Nurse A பணிக்கு Rs. 44,900/-
  • Nurse B பணிக்கு Rs. 47,600/-
  • Nurse C பணிக்கு Rs. 53,100/- என பதவியை பொருத்து மாத ஊதிய தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TMC தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Interview / Written Examination / Skill Test வாயிலாக திறமை வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

TN Job “FB  Group” Join Now

TMC விண்ணப்பக் கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.300/- வசூலிக்கப்படும். கட்டணம் பற்றிய கூடுதல் தகவலுக்கு அறிவிப்பினை பார்வையிடவும்.

TMC விண்ணப்பிக்கும் முறை:

விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுத்துள்ள இணைப்பின் வாயிலாக அதிகாரப்பூர்வ தலத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம். மேலும் விண்ணப்பிக்க 08.01.2022 அன்றைய தினம் இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையும் படி அறிவுறுத்தி கொள்கிறோம்.

TMC Notification PDF

TMC Online Application

TMC Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!