தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வேலைவாய்ப்பு 2020 !

0
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வேலைவாய்ப்பு 2020 !
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வேலைவாய்ப்பு 2020 !

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வேலைவாய்ப்பு 2020 !

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. General Manager, Deputy & Assistant General Manager ஆகிய பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியம். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, அத்தியாவசிய தகுதி, திறன்கள் போன்றவற்றை நன்கு அறிந்த பின் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி
பணிகள் General Manager, Deputy & Assistant General Manager
மொத்த பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.06.2020

TMB காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் General Manager, Deputy & Assistant General Manager ஆகிய பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயது அதிகபட்சம் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

BE/B.Tech/MCA படித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்:

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் மேற்கண்ட பணியிடங்களுக்கு மாதம் 1 லட்சம் முதல் 1 லட்சம் 40 ஆயிரம் வரை சம்பளம்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். நேர்காணலுக்கான இடம், தேதி மற்றும் நேரம் தகுதியான விண்ணப்பத்தர்களுக்கு தனித்தனியாக தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்  https://www.tmbnet.in/tmb_careers/ என்ற இணைய தளம் மூலம் 10.06.2020 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2020

Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!