திருவாரூர்‌ மாவட்ட கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு – 91 காலிப்பணியிடங்கள் || 5 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

0
திருவாரூர்‌ மாவட்ட கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு - 91 காலிப்பணியிடங்கள் || 5 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
திருவாரூர்‌ மாவட்ட கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு - 91 காலிப்பணியிடங்கள் || 5 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
திருவாரூர்‌ மாவட்ட கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு – 91 காலிப்பணியிடங்கள் || 5 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

திருவாரூர்‌ மாவட்டம்‌, மன்னார்குடி, நன்னிலம், திருவாரூர்‌, கூத்தாநல்லூர் வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பதவிக்கு 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 07.11.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் திருவாரூர்‌ மாவட்டம்‌
பணியின் பெயர் கிராம உதவியாளர்‌
பணியிடங்கள் 91
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.11.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
வருவாய் துறை காலிப்பணியிடங்கள்:
  • மன்னார்குடி வட்டம் – 19 பணியிடங்கள்
  • நன்னிலம் வட்டம் – 27 பணியிடங்கள்
  • திருவாரூர்‌ வட்டம் – 33 பணியிடங்கள்
  • கூத்தாநல்லூர் வட்டம் – 12 பணியிடங்கள்
  • என மொத்தம் 91 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கிராம உதவியாளர்‌ கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள்‌ குறைந்தபட்சம்‌ 5-ஆம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌. விண்ணப்பதாரர்‌ பணியிடம்‌ காலியாக உள்ள வட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
உதவியாளர்‌ வயது வரம்பு:

01.07.2022 தேதியின் படி, குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 32-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

ரெயில்டெல் நிறுவனத்தில் General Manager காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!

சம்பள விவரம்:

சிறப்பு காலமுறை ஊதியப்படி (நிலை-06) – ரூ.11,100- 35,100/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தருமபுரி மாவட்ட தேர்வு செயல்முறை:
  • படித்தல்‌ மற்றும்‌ எழுதுதல்‌ திறனறித்‌ தேர்வு
  • நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி ஆன்லைன் இணைய முகவரி மூலம் 07.11.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Apply Online

Download TN Revenue Department Notification Full Details

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!