5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.35,100/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை!

0
5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.35,100/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை!
5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.35,100/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை!
5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.35,100/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை!

திருப்பத்தூர்‌ மாவட்ட வருவாய்‌ அலகில்‌, காலியாக உள்ள தமிழக கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 31 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 07.11.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் திருப்பத்தூர்‌ மாவட்ட வருவாய்‌ துறை
பணியின் பெயர் கிராம உதவியாளர்
பணியிடங்கள் 31
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online
கிராம உதவியாளர் காலிப்பணியிடங்கள்:
  • திருப்பத்தூர்‌ வட்டம்‌ – 14 பணியிடங்கள்
  • நாட்ற்ம் பள்ளி வட்டம் – 7 பணியிடங்கள்
  • வாணியம் பாடி வட்டம் – 3 பணியிடங்கள்
  • ஆம்பூர் வட்டம் – 7 பணியிடங்கள்
உதவியாளர் வயது வரம்பு:

ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Exams Daily Mobile App Download
VA கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு மாதம் ரூ.11,100 முதல் ரூ.35,100/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியம் – ரிசர்வ் வங்கியின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு!

வருவாய் துறை தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் படித்தல்‌, எழுதுதல்‌ திறனறித்‌ தேர்வு மற்றும்‌ நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

https://tirupathur.nic.in/ என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு 07.11.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Apply Online

Download TN Revenue Department Notification Full Details

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!