திருப்பதி தரிசன டிக்கெட் முன்பதிவு செய்யும் எளிய வழிமுறைகள் – இன்று முதல் தொடக்கம்!

3
திருப்பதி தரிசன டிக்கெட் முன்பதிவு செய்யும் எளிய வழிமுறைகள் - இன்று முதல் தொடக்கம்!
திருப்பதி தரிசன டிக்கெட் முன்பதிவு செய்யும் எளிய வழிமுறைகள் - இன்று முதல் தொடக்கம்!
திருப்பதி தரிசன டிக்கெட் முன்பதிவு செய்யும் எளிய வழிமுறைகள் – இன்று முதல் தொடக்கம்!

திருப்பதி செல்வதற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு இன்று காலை 9 மணி முதல் இணையதளத்தில் தொடங்கியது.

தரிசன டிக்கெட்:

ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலுக்கு ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிவர். ஆனால் கடந்த வருடம் முதல் பரவத் தொடங்கிய கொரோனா பெருந்தொற்றல் பக்தர்கள் வருகை மறுக்கப்பட்டுள்ளது. தற்போது வரை பாதிப்புகள் முழுமையாக குறையாத காரணத்தால் பொது தரிசனம் ரத்து செய்யப்பட்டு குறிப்பிட்ட எண்ணிக்கையில் முன்பதிவின் அடிப்படையில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

‘இந்த’ 21 வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு ரூ.5 லட்சம் – சூப்பர் அறிவிப்பு!

ஒவ்வொரு மாதமும் கோவிலின் இணையதளத்தில் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் செப்டம்பர் மாதத்திலிருந்து விரைவு தரிசன கோட்டா அதிகரிக்கப்படும் என்று தேவஸ்தானம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் அடுத்த மாதத்திற்கான ரூபாய் 300 விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு https://tirupatibalaji.ap.gov.in/index.html#/login என்ற இணையதளத்தில் இன்று காலை 9 மணி முதல் தொடங்கியது.

SBI வங்கியில் திருவிழா கால சலுகைகள் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

நாள் ஒன்றுக்கு 5000 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் டிக்கெட் முன்பதிவில் போதும் சில தொழில்நுட்ப கோளாறுகளால் பக்தர்கள் முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது என்று பக்தர்கள் புகார் தெரிவித்து வந்தனர். அதனால் இந்த முறை அனைத்து தொழில்நுட்ப பிரச்சனைகளும் தற்போது சரி செய்யப்பட்டுள்ளதால், இனி பக்தர்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!