தூத்துக்குடியில் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்க தயாரா ????

0
தூத்துக்குடியில் தமிழக அரசு வேலை - விண்ணப்பிக்க தயாரா
தூத்துக்குடியில் தமிழக அரசு வேலை - விண்ணப்பிக்க தயாரா

தூத்துக்குடியில் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்க தயாரா ????

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர் (Sales persons) மற்றும் கட்டுனர்கள் (Packers) தேர்வுக்கான விளம்பரம் கீழ் குறிப்பிடப்பட்ட பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் 25.07.2020 பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் தமிழ்நாடு அரசு ரேஷன் கடை, தூத்துக்குடி
பணியின் பெயர் நியாயவிலை கடை விற்பனையாளர், கட்டுநர்
பணியிடங்கள் 54
கடைசி தேதி 25.07.2020
விண்ணப்பிக்கும் முறை Offline

காலிப்பணியிடங்கள்:

  • நியாயவிலை கடை விற்பனையாளர் – 52
  • கட்டுநர் – 02

வயது வரம்பு:

01.01.2020 அன்று, விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பு வெளியிடும் நாள் அன்று தமிழ் மொழியில் எழுதப் படிக்க போதுமான திறன் உள்ளவராக இருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

  • நியாயவிலை கடை விற்பனையாளர் – Rs.4,300 to Rs.12,000
  • கட்டுநர் – Rs.3,900 to Rs.11,000

விண்ணப்பக்கட்டணம் :

  • நியாயவிலைக்கடை விற்பனையாளர் – ரூ. 150 /-
  • கட்டுநர் – ரூ. 100 /-

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவே அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 25.07.2020 அன்று மாலை 5.45 மணிக்கோ அல்லது அதற்கு முன்பாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!