திருவண்ணாமலை மாவட்ட கால்நடை பணிகள் 2020

0
திருவண்ணாமலை மாவட்ட கால்நடை பணிகள் 2020
திருவண்ணாமலை மாவட்ட கால்நடை பணிகள் 2020

திருவண்ணாமலை மாவட்ட கால்நடை பணிகள் 2020

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை ஆனது திருவண்ணாமலையில் காலியாக உள்ள 1 ஆய்வக உதவியாளர் பணியிடத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 10.02.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான அறிவிப்பு மற்றும் இணைய முகவரி ஆகியவற்றை கீழே வழங்கியுள்ளோம்.

வயது வரம்பு :

18 முதல் 30 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி :

10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதுமானது.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 15900 /- முதல் ரூ. 50400 /-

Tiruvannamalai District Recruitment 2020 Notification & Application Form

Official Site

Latest Government Job Notification 2019

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!