‘2026 தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணியில் தான் விசிக நீடிக்கும்’.. திருமாவளவன் திட்டவட்டம்!!

0
'2026 ??????????? ????? ?????????? ??????????? ???? ????? ??????????'.. ??????????? ???????????!!
'2026 தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணியில் தான் விசிக நீடிக்கும்'.. திருமாவளவன் திட்டவட்டம்!!

‘2026 தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணியில் தான் விசிக நீடிக்கும்’.. திருமாவளவன் திட்டவட்டம்!!

சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களில் திமுக கூட்டணியில் விசிக போட்டியிட்டது. ஆனால் தற்போது, பல்வேறு விவகாரங்களில் திமுக மீது விசிக அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக விரைவில் விசிக, அதிமுகவுடன் கூட்டணி சேரக்கூடும் என தகவல் வெளியாகின. தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விசிக தலைவர் திருமாவளவன் ஓர் முக்கிய கருத்தை கூறியுள்ளார்.

ரூ.500 ஊக்கத்தொகையுடன், ரூ.15,000 மானியமும் வழங்கும் அருமையான திட்டம்..!! ” இதோ உங்களுக்காக”..!!

அதில், ‘திமுக கூட்டணியில் நீடிக்கலாமா? வேண்டாமா? என்ற ஊசலாட்டத்தில் விசிக இல்லை’. ‘2026 சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணியில்தான் விசிக நீடிக்கும்’. ‘வேறு கூட்டணிக்கு செல்ல வேண்டிய தேவை எதுவும் எங்களுக்கு இல்லை’. ‘நாங்கள் எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம் மதசார்பற்ற கூட்டணி உருவாக்கியதில் எங்களுக்கு பங்கு உண்டு’ என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!