அரசு ஊழியர்களுக்கு தீபாவளி விடுமுறை கிடையாது.. வெளியான முக்கிய தகவல்!!

6

தமிழக மக்கள் அனைவரின் தற்போதைய பெறும் எதிர்பார்க்கப்பாக இருப்பது தீபாவளி பண்டிகை தான். வரும் அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள இந்த தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு சொந்த ஊர் செல்லும் அரசு ஊழியர்களின் வசதிக்காக நவம்பர் 1ஆம் தேதி தமிழக அரசு விடுமுறை அறிவித்திருந்தது. இதனால் அரசு ஊழியர்களுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்.

இது ஒருபுறம் இருக்க, மற்ற அரசு அலுவலகங்கள் விடுமுறையாக இருந்தாலும், போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு தீபாவளி விடுமுறை வழங்கப்பட மாட்டாது என்று கூறப்பட்டுள்ளது. ஏனென்றால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு சுமார் 11 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதன் காரணமாக தான் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

JOIN WHATSAPP EXAMSDAILY TAMIL

6 COMMENTS

  1. அடேய் முட்டாள் நாய்களா எந்தவொரு விஷேச தினங்களிலும் போக்குவரத்து காவல்துறை மின்சாரத்துறை தீயணைப்புத்துறைகளுக்கு விடுமுறை கிடையாது அதனை ஈடு செய்ய மற்ற நாட்களில் விடுமுறை வழங்குவார்கள்

  2. Police has never enjoy this Deepawali, Pongal and others along with their families. The children from Police families are very much suffering these occasions.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!