வேலைவாய்ப்பு முகாம் 2020

0
வேலைவாய்ப்பு முகாம் 2020
வேலைவாய்ப்பு முகாம் 2020

வேலைவாய்ப்பு முகாம்

தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம், தேனி, கொடுவிலார் பட்டி கம்மவார் சங்கம் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் 15.02.2020 அன்று காலை 09.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நடைபெறவுள்ளது.

தகுதிகள்:

இம்முகாமில் 18 முதல் 45 வயதுக்குட்பட்ட 5 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் மற்றும் பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, படித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

மேலும் அறிய கீழே உள்ள இணைய முகவரியை அணுகவும்.

Download Theni District Mega Private Job Mela Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!