தேனி DHS வேலைவாய்ப்பு 2025 – மொத்தம் 78 பல்நோக்கு பணியாளர் மற்றும் மருத்துவ பணியிடங்கள்

0
???? DHS ???????????? 2025 – ??????? 78 ????????? ???????? ??????? ???????? ???????????
தேனி DHS வேலைவாய்ப்பு 2025 – மொத்தம் 78 பல்நோக்கு பணியாளர் மற்றும் மருத்துவ பணியிடங்கள்

தேனி DHS வேலைவாய்ப்பு 2025 – மொத்தம் 78 பல்நோக்கு பணியாளர் மற்றும் மருத்துவ பணியிடங்கள்

தேனி மாவட்ட சுகாதாரச் சங்கம் (District Health Society – Theni DHS) 2025 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 78 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதில் Junior Assistant/Computer Assistant, Nursing Therapist, Pharmacist, Lab Technician, Multi Purpose Worker, Consultant, AYUSH Medical Officer, Siddha Doctor, Yoga Professional போன்ற பல்வேறு பதவிகள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் https://theni.nic.in மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களுடன் 24.11.2025க்குள் அனுப்பலாம்.

பணியிடங்கள்

பதவி பெயர் பணியிடங்கள்
Junior Assistant / Computer Assistant 04
Nursing Therapist / Therapeutic Assistant 19
Pharmacist 03
Lab Technician 02
Multi Purpose Worker 29
Consultant (Yoga) 03
Multipurpose Hospital Worker 05
AYUSH Medical Officer 02
Siddha Doctor (PG Qualification) 01
Yoga Professional (BNYS Qualification) 01
மொத்தம் 78

கல்வித் தகுதி

  • Junior Assistant / Computer Assistant: SSLC தேர்ச்சி மற்றும் Typing & Computer Office Automation சான்றிதழ் அவசியம்.

  • Nursing Therapist / Therapeutic Assistant: Nursing Therapy டிப்ளமோ.

  • Pharmacist: Diploma in Pharmacy (Siddha / Integrated Pharmacy).

  • Lab Technician: Diploma in Medical Lab Technician (Grade II).

  • Multi Purpose Worker / Hospital Worker: 8ஆம் வகுப்பு தேர்ச்சி.

  • Consultant (Yoga): BNYS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  • AYUSH Medical Officer: BHMS / BNYS பட்டம்.

  • Siddha Doctor: M.D (Siddha) பட்டம்.

  • Yoga Professional: BNYS பட்டம் பெற்றவர்கள்.

வயது வரம்பு

வயது வரம்பு அரசின் விதிமுறைகளின்படி நிர்ணயிக்கப்படும்.

Salem SDAT வேலைவாய்ப்பு 2025 – Yoga Instructor | ஆஃப்லைன் விண்ணப்பிக்கவும்

சம்பளம் 

பதவிக்கு ஏற்ப சம்பள விவரம் கீழே:

  • Junior Assistant – ₹14,500

  • Nursing Therapist – ₹13,000

  • Pharmacist – ₹15,000

  • Lab Technician – ₹13,000

  • Multi Purpose Worker – ₹8,950

  • Consultant (Yoga / Ayurveda) – ₹40,000

  • AYUSH Medical Officer – ₹34,000

  • Siddha Doctor – ₹60,000

  • Yoga Professional – ₹28,000

விண்ணப்பக் கட்டணம் 

இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

தேர்வு முறை

  • மதிப்பெண் அடிப்படையிலான Merit List

  • Interview (நேர்முகத் தேர்வு)

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பப் படிவத்தை https://theni.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, தேவையான கல்வி மற்றும் அனுபவ ஆவணங்களுடன் பூர்த்தி செய்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்:


District Siddha Medical Officer,
District Siddha Medical Office,
50 Bedded Integrated AYUSH Hospital, Govt Theni Medical College Campus,
K. Vilakku, Theni – 625512.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!